
விநாயகனே வினை தீர்ப்பவனே
உனக்கு மட்டும் , உனக்கு மட்டும் ரஹசியம் சொல்வேன் .என் நண்பர் எனக்கு சொன்ன ஒரு கவிதை ........
கனவுகளோ களைந்து போகும் காலை நேரக் காற்றினில்,
உன் நினைவுகளோ நிலைத்து நிற்கும் என்
ஜீவனுள்ள நாட்களில், நாள்:- ௦௮-௦௫-௨00௯,
இன்று எனக்கு மிதவும் மகிழ்ச்சியான நாள்,
ஏன் என்றால் எனது கம்பெனிக்கு இன்று கரண்ட் வந்தது,
நானும் ,என் மனைவி, குழந்தைகளும் சென்று வந்தோம்.....